பொருள்

துன்புறு வினைச்சொல்

  1. துன்பப்படு
  2. வேதனையடை
மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

  1. suffer
  2. worry
விளக்கம்
பயன்பாடு
  • சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து துன்புற்றார்.
  • உடல் நலங்குன்றி கொடிய இருமல் நோயால் துன்புற்றார்

(இலக்கணப் பயன்பாடு)

  • துன்புறு பொழுதினும் (தொல். பொ. 184)


( மொழிகள் )

சான்றுகள் ---துன்புறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


துன்பு - துன்பம் - துன்புறுத்து - அவதிப்படு
"https://ta.wiktionary.org/w/index.php?title=துன்புறு&oldid=1002319" இலிருந்து மீள்விக்கப்பட்டது