abundance
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுabundance
- நிறைவு; மிகுதி; ஏராளத்தன்மை; செழிப்பு; மிகைமை
- (அமோகம்) அமோகத்தன்மை
- மிகுந்து காணப்படும் தன்மை; வளம்; வளமை; மிகுதியாய்; ஏகமாக; ஏராளமாய்; திரளாய்
- (புரள்தல்) புரளுதல்
- மனம் போல
விளக்கம்
தொகு- தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு.
- அரசர் புலவர்களுக்கு மனம் போல அள்ளிக் கொடுத்தார் (மனம் போல: தாராளமாக; புலவர்கள் வேண்டுமளவிற்கு)
- மைக்ரோசாப்ட் நிறுவனர் பிஸ் கேட்சிடம் மனம்போல சொத்துக் கிடக்கிறது.