செழிப்பு
செழிப்பு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மழை நல்லா பெய்து ஊரிலே கொஞ்சம் செழிப்பு உண்டாகட்டும் (பொய்மான் கரடு, கல்கி)
- மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. (நல்லதங்காள் கதை, கதை சொல்லிகள்)
- மதமதவென்று வளர்ந்து கனிந்து நிற்கும் அந்தப் பெண்மையின் செழிப்பு இராசசிம்மனின் கண்களைக் கூசச் செய்தது (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
- பொருளாதாரச் செழிப்பு - economic boom
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- செழி - செழிப்பு
- செல்வச்செழிப்பு, பொருளாதாரச் செழிப்பு, இயற்கைச் செழிப்பு, சிந்தனைச் செழிப்பு
- வளம், செல்வம், வளர்ச்சி, பசுமை, நிறைவு
ஆதாரங்கள் ---செழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +