கண் குளிர


ஊசிக்கண்
ஊசிக்கண்
புண்ணின்கண்
பொருள்
  1. விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு.
  2. விழி
  3. நயனம்
  4. ஊசித் துளை.
  5. அறிவு
  6. புண்ணின் (வாய்) துளை
  7. இடம் (எ. கா.) கண்மாய்
நேத்திரம், நாட்டம், நோக்கம், சால் / சக்கு, அக்கம் /அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, தாரை, விலோசனம், பார்வை, அம்பகம், கோ - இவையனைத்தும் கண்ணைக் குறித்த தமிழ்ச் சொற்களாகும்.
பயன்பாடு
தொகு
  • கண்கள் மூலம் நம்மால் வெளியுலகம் பார்க்க முடிகிறது.
  • விழிகள் விழித்ததில் வீழ்ந்தான்
  • நயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் .....
மொழிப்பெயர்ப்புகள்
தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்&oldid=1999266" இலிருந்து மீள்விக்கப்பட்டது