ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்புலம், .

  1. கண் பார்வை
  2. வெளித்தெரிதல்
மொழிபெயர்ப்புகள்
  1. visibility, field of viewஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ (கம்பராமாயணம், யுத்த காண்டம், நாகபாசப் படலம்)



( மொழிகள் )

சான்றுகள் ---கட்புலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்புலம்&oldid=1303978" இலிருந்து மீள்விக்கப்பட்டது