புலம்
புலம் (பெ)
பொருள்
- நிலம்
- கல்வி/தொழில் பிரிவு
- நுணுகி ஆயும் அறிவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -
- field
- land
விளக்கம்
பயன்பாடு
- காந்தப்புலம் - magnetic field
- 'உன்னுடைய புலம் என்ன?' நான் இயற்பியல் பயில்கிறேன்.
(இலக்கணப் பயன்பாடு)
- நீரும் செம்புலச் சேரும் கலந்தது போலே (திரைப்பாடல்: சில்லுனு ஒரு காதல், 2006)
:(புலன்)