பயிலரங்கு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கல் = படி.
  2. சைகை. பயிலாக வேதுக்கழைத்தீ ரெனவந்தாள் (விறலிவிடு.); சமிஞை.
  3. குழூஉக்குறி. பயில் பலவும் பேசி (பதினொ. ஆளுடை. திருவுலா. 112).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)
  1. learn, exercise.
  2. signal, beckoning sign.
  3. secret language, cant2;
பயில் - பயிற்று - பயிற்றுவி - பயிற்சி
பயிலரங்கு, படி

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - பயில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயில்&oldid=1968598" இலிருந்து மீள்விக்கப்பட்டது