ஆங்.| பெ.| n.

  • வழிக்குறி; சைகை; குறிப்பு; அறிவிப்புக்குறி; சுட்டுக் குறி; குறியீடு;
  • செய்கணம்; செகுணம்
  • இயற்.| பொறி.| அறிகுறி; குறிப்பலை; சைகை; குறிவு
போக்குவரத்து சைகை
பலுக்கல்


சொற்றொடர் பயன்பாடு

தொகு
  1. செயற்கைக்கோளின் கருவிகள் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன (the instruments on the satellite are still sending signals)

உசாத்துணை

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=signal&oldid=1996726" இலிருந்து மீள்விக்கப்பட்டது