கருவி
(பெ) கருவி
- ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- instrument
- இந்தி - उपकरण
-
(a) அங்காரக் கொம்புக் கவசம், (b) நூல் சுற்றும் ஊசி, (c) சத்திர சிகிச்சைக் கத்தி, (d) குறடு, (e) தக்கை திருகி]]
உரிச்சொல்
தொகு- பொருள்
-
- தொகுதி
- இலக்கணம்
-
- "கருவி தொகுதி" - தொல்காப்பியம் 2-8-57
- இலக்கியம்
-
- கருவி வானம் கதழ் உறை சிதறி (அகநானூறு 4)
- விளக்கம்
-
- மனத்தில் கருவிக் கொண்டே இருத்தல் (இக்கால வழக்கு) = மனத்தில் ஒன்றன் நினைவைத் தொகுத்துக் கொண்டே இருத்தல்