கரு
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கரு(பெ)
- பெண்ணின் கருப் பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்க நிலை தோற்றம்
- வெளியே தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள்
- உட்கருத்து
- பலவளர்ச்சிக்குக் காரணமாக அடிப்படையாகவும் நடுவாகவும் அமைந்திருக்கும் ஒன்று.
- பழம், காய் போன்றவற்றில் விதை இருக்கும் நடுப்பகுதி
- பாரம்பரிய அல்லது மரபியல் அலகுகளான டி.என்.ஏ (DNA) யைக் கொண்ட, உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம்.
விளக்கம்
- முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை.
- தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு என மொழிப
- முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மஞ்சள் கரு (egg yolk)
- கருத்தரி (get pregnant)
- கருக் கலைப்பு (abortion)
- கதையின் கரு (the theme of the story)
- உயிரணுக் கரு (Cell nucleus)
- களங்கமற வைத்தான் கரு (கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி - சிதம்பரம் சபாநாதர் கோயில்)
- கருவோடு வந்தது தெருவோடு போவது (பாடல்)
-
டாவின்சியின் வரைப்படம், 1513
-
கருவின் வளர்நிலைகள்
-
8வார சினைக்கரு
-
கோழியின் சினைக்கரு
-
இலத்திரன் நுண்ணோக்கி மூலம் தெரியும் ஒரு உயிரணுவின் கரு. மிகக் கருமையான பகுதி புன்கரு
{ஆதாரம்} --->