கல்வெட்டு
(கோப்பு)
பொருள்
தொகுகல்வெட்டு,
- பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
- இறந்தவரின் நினைவாக அச்சடிக்கப்படும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிறு நூல். இது அந்தியேட்டியின் போது வருகைதருவோருக்கு வழங்கப்படும்.
- இதனைப் பற்றியப் பாடங்களைப் படிக்கும் இயலுக்கு கல்வெட்டியல் என்று பெயர்.
விளக்கம்
தொகு- பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை குறித்து இருக்கும்.
- கல்வெட்டுகளின் நிழற் படங்களைக் காண, இணைப்பினைச் சொடுக்கவும்.[1]
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்