on
1. (ஒன்றின்) மேல்; மீது
- The book is on the table = மேசையின் மீது ...; he got on his bicycle and left = மிதிவண்டியின் மீது ஏறி ...
2. -இல்
- There's stain on his shirt. = அவன் சட்டையில் ஒரு கறை உள்ளது; Why don't you hang the picture on the wall? = அந்தப் படத்தை சுவற்றில் மாட்டலாமே?; Does this radio run on batteries? = இந்த வானொலிப்பெட்டி மின்கலன்களில் வேலை செய்யுமா?
3. பொழுது; அன்று; பொழுதே
- Hair salons don't usually open on Tuesdays. = முடி திருத்தும் மையங்கள் செவ்வாயன்று மூடியிருக்கும்; She was dead on arrival = வரும்போதே அவள் இறந்திருந்தாள்; Please leave your key at the reception desk on your departure. = நீங்கள் போகும்பொழுது சாவியை வரவேற்பில் கொடுக்கவும்;
4. -இல்
- What's on the menu tonight? = (உணவுப்) பட்டியலில் இன்று என்ன?; I love travelling on trains. = தொடர்வண்டியில் செல்ல எனக்குப் பிடிக்கும்; We went to France on the ferry. = பிரான்சுக்கு நாங்கள் படகில் சென்றோம்; I wish there was more interviews on the radio. = வானொலியில் இன்னும் கொஞ்சம் பேட்டிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
5. -ஐ
- It is a book on Cricket. = அது கிரிக்கெட்டைப் பற்றிய நூல்; Criticism has no effect on him. = விமரிசனங்கள் அவனை ஒன்றும் செய்யாது; We're relying on you. = நாங்கள் உன்னை நம்பியுள்ளோம்;
6. -க்கு; -க்காக
- She spent a lot on that dress; அந்த உடைக்காக அவள் அதிகம் செலவு செய்துள்ளாள்; How much interest are you paying on the loan? = நீ வாங்கிய கடனுக்காக எவ்வளவு வட்டி கட்டுகிறாய்?
7. -க்கு அருகில்; -இல்
- Kuppam village is on the border of Tamil Nadu and Karnataka. = தமிழ்நாடு கருநாடக எல்லைக்கு அருகில் (எல்லையில்) குப்பம் கிராமம் உள்ளது
8. -இடம்
- Do you have a spare pen on you? = இன்னொரு பேனா உன்னிடம் உள்ளதா?; I don't have my driving licence on me. = என்னிடம் ஓட்டுநர் உரிம அட்டை இல்லை.
- (ஒரு) நாளில்
- உண்டு (The match is on)
- இயக்கு (Switch on) -computer
- எழிவு
- கிரிக்கெட்: இடம்
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
துருக்கியம்
தொகுபெயர்ச்சொல்
தொகுஎண்