மேல்
மேல்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
= 1)வானம், 2)மேன்மை), 3)மே, 4) உடம்பு, 5)மேற்கு.
மொழிபெயர்ப்புகள்
- 1)sky, 2)excellence, 3)body ஆங்கிலம்
- மேல்
- மேன்மை, மேனி, மேற்கு, மேற்படி, மேற்பார்வை, மேற்புறம், மேலை
- மேல்மாடி, மேல்மாடம், மேல்மட்டம்
- மேலாளர், மேலாண்மை, மேலாடை
- மேற்கொள்
- மேலே, மேலும்
ஆதாரம் --->(1.சென்னைப் பேரகரமுதலி ) (2.David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி) - மேல்