மேலும்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேலும், (உரிச்சொல்).
- மற்றும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - further, moreover, besides
பயன்பாடு
- மேலும், மழைத் தொடரும் என வானிலை அறிக்கைக் கூறுகிறது.
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேலும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி