பொருள்
  • கருத்து = சிந்தனையின் தெளிவு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

கரு - கருது - கருத்து
கருத்துரு, கருத்தாக்கம், கருத்தாழம், கருத்துக் கணிப்பு
அடிக்கருத்து, உட்கருத்து, மாற்றுக்கருத்து, பொதுக்கருத்து

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கருத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருத்து&oldid=1986009" இலிருந்து மீள்விக்கப்பட்டது