கோட்பாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோட்பாடு (பெ) - கரு, இயக்க விதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு)
- இயற்கையின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்.
- ஓர் எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதை கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. (இலக்கியக் கோட்பாடுகள், ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு) -
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +