கருப்பு(பெ)

  1. ஒரு வகை நிறம்
  2. ஒளியற்ற, இருண்ட, மாசடைந்த, தெளிவற்ற
  3. கிராமங்களில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு பேய்
  4. கிராமங்களில் வழிபடப்படும் கருப்பசாமி என்ற கடவுள்
கருப்பு நிறம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: black
  • பிரான்சியம்: noir (ஒலி : நு.அர்)
  • எசுப்பானியம்: negro (ஒலி : நேக்3.ரொ)
  • இடாய்ச்சு: schwarz
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பு&oldid=1969328" இலிருந்து மீள்விக்கப்பட்டது