பேய்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பேய்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான் (ரெ. கார்த்திகேசு சிறுகதைகள்)
- பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்?(மெய்ஞ்ஞானப் புலம்பல்)
- கப்பலின் பாய் மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டுஆடின. (பொன்னியின் செல்வன், கல்கி)
- மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் (பார்த்திபன் கனவு, கல்கி)
- மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)
ஆதாரம்} --->