சொல்
தமிழ்சொல் தொகு
|
---|
பொருள் தொகு
- பதம்
- கிளவி
பெயர்ச்சொல் தொகு
- சொல், பெயர்ச்சொல்.
- ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை
மொழிபெயர்ப்புகள் தொகு
வினைச்சொல் தொகு
- சொல், வினைச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
சொல்வளம் தொகு
- சொல்
- சொல்லாட்சி, சொல்வளம், சொல்லியல், சொல்லாய்வு
- சொற்றொடர், சொற்பொழிவு, சொற்சுவை, சொற்குற்றம், சொற்பிறப்பியல், சொற்கட்டு
- சொல்லியல், சொல்லுருபு, சொல்லதிகாரம்
- சொல்லாகு, சொல்லாக்கு
- பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல்
- வியப்பிடைச்சொல்
- கலைச்சொல்
- கூறு, இயம்பு, செப்பு, நவில், புகல், விளம்பு, பறை, பேசு, உரை, நுவல், மொழி