சொற்பிறப்பியல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு சொல்லின் தோற்றம் பற்றி படிக்கும் பாடப்பிரிவு,
- ஒரு சொல்லின் வரலாறு ;- ஒரு சொல் தோன்றிய விதத்தினைப் பற்றியும்,படிப்படியாக தற்போதுள்ள நிலைப்பற்றியும் தெளிவாகக்கூறுவது ஆகும்.சில சமயங்களில்,மற்ற மொழிகளில், அதன் நிலைப்பற்றி கூறும்.
ஆதாரங்கள் ---சொற்பிறப்பியல்--- ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்+பல இணைய அகரமுதலிகள்+1911கலைக்களஞ்சியம்
மொழிபெயர்ப்புகள்