etymology
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுetymology
உச்சரிப்பு உதவி
et·y·mol·o·gy
மொழிபெயர்ப்பு(தமிழ்)
- சொற்பிறப்பியல் - சொற்களின் வேர்களையும், அவற்றின் உருவாக்க முறைகளையும் ஆய்ந்தறியும் மொழியியல் பிரிவு
- சொற்தோற்றம்
- சொல்லிலக்கணம்
- சொல்லியல்
தொடர்புடைய பிற சொற்கள்
etymologies(பன்மை)
etymological (adjective),
etymologically (adverb),
etymologist (noun),
philology(love of learning),
derivation(replacement word),etymon(An earlier form ).