தமிழ்

தொகு
 
வேர்:
தாவரத்தின் வேர்பகுதி
தாவரவேர்கள்

பொருள்

தொகு

வேர்(பெ)

  • மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.
  • ஆலமரம் போன்ற சில மரங்களிலும், சில கொடிகளிலும் வேர் மண்ணுக்கு மேலாகாவோ (இதனை விழுது என்பர்), பிற செடிகொடிகளைப் பற்றியோ இருக்கவும் கூடும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் : root ( ரூட்*)
  • பிரான்சியம் : racine ( ரஸீன்)
  • கன்னடம் : ಬೇರು ( பே3ரு)

கிளைத்தச்சொற்கள்

தொகு

வேர்+திரிந்த=வேர்திரிந்த

வேர்+ஆழத்தில் =வேராழத்தில்

வேர்பிடித்த

வேரூண்றிய

வேர்கண்ட - sourced identified

வேர்தொலைத்த - identity lost

( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்&oldid=1716867" இலிருந்து மீள்விக்கப்பட்டது