விழுது
விழுது, .
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- one of the kind of aerial root
- Butter
விளக்கம்
- மரத்தின் கிளையிலிருந்து, மண்ணை நோக்கி, விழ வளருவதால், விழுது எனப்படுகிறது.
- "மூரித் தழல் முழுகும் விழுது அனையேனை விடுதி கண்டாய்". இதன் பொருளாவது, "பெருநெருப்பில் முழுகும் வெண்ணெய்ப் போன்ற என்னை விட்டுவிடுவாயோ" என்பதாகும். (திருவாசகம். நீத்தல் விண்ணப்பம். பாடல் எண் 44)
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விழுது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற