மண்
::*(லக்கணக் குறிப்பு)-மண் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
பொருள்
- பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
விளக்கம்
- இவற்றில் பல வகைகள் உள்ளன.
மண் வகைகள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
சொற்பிறப்பியல்
தொகு- முல் (பொருந்தற் கருத்துவேர்) -> மல் -> மண்.
- பல அணுக்கள் அல்லது உறுப்புகள், பொருட்கள் பொருந்துவதால் (ஒன்றுசேர்வதால்) திரட்சி அல்லது பெருமை உண்டாகும்.
- மண்ணானது எப்பொழுதுமே சேர்ந்தே இருக்கும்.
- மண் - மணல்
- மண்வளம், மண் வகைகள், மண்ணாசை, மண்ணுலகம்
- மண்ணாங்கட்டி, மண்வாசனை, மண் பரிசோதனை
- மண்ணரிப்பு,
- செம்மண், களிமண், உவர்மண், பிடிமண், புற்றுமண், [[வண்டல் மண்]வண்டல்]
- பூமி