மண்வளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்வளம், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- richness of soil; richness of land; soil fertility;
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணி. 19, 149).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மண்வளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற