மதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
மதம்
- குறிப்பிட்ட கடவுள்கள் பற்றிய வழியியல் முறை.
- இந்து மதம், பௌத்த மதம், கிறித்தவ மதம், இசுலாம் போன்றவை.
- சமயம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- religion
பயன்பாடு
- மதம் என்பது சென்ற காலகட்டத்தின் பண்பாடும் ஞானமும் நம்பிக்கைகளும் முழுக்க தொகுக்கப்பட்ட ஓர் அமைப்பு. (ஊட்டி பதிவுகள் -1, ஜெயமோகன்)
- மதம் என்றால் "வெறி" என்ற பொருளும் உண்டு. யானைக்கு மதம் பிடித்ததால் பாகனைக் கொன்றது.