கடவுள் பாக்தியூடையவார்

பெயர்ச்சொல்

தொகு

கடவுள்

  1. கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
  2. தமிழர் : முன்னோர்களை இறைவனாக வழிபடும் பொருட்டு கடவுள் என்ற சொல் பயன்படுகிறது.
  3. (இந்து மதம்): பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் அடிப்படையாக உள்ளது. இதை வேதங்களில் பிரம்மன் என்று கூறப்பட்டுள்ளது.
  4. (விவிலியம்) : பேரண்டத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் படைத்தவர்.
  5. (கிறித்தவம்): பேரண்டத்தை உருவாக்கியவரும் அதனை ஆட்சி செய்பவருமான மூவொரு கடவுளை (தந்தை, மகன், பரிசுத்த ஆவி) குறிக்கும்.
விளக்கம்

கடம் + உள் : கடவுள்

கடம் : தாழி, பானை

தாழியில் வைத்து புதைக்கப்பட்ட முன்னோர்கள் பானையில் வைத்து வணங்கப்பட்ட குலதெய்வங்கள்

கடவுள் என்றால் பேரண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும், உயிர்களையும் கடந்தவராகவும் (கட) அதே நேரத்தில் எல்லாவற்றிலுமுள்ளே(உள்) இருப்பராகவும் உள்ளவர் என்று பொருள்.

சொல் வளம் இறைவன், கோ, பகவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - god, almighty, lord
  • மலயாளம்- ദൈവം, പടച്ചോൻ, പരൻ
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடவுள்&oldid=1988214" இலிருந்து மீள்விக்கப்பட்டது