திரித்துவம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திரித்துவம்(பெ)

  1. (மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு), பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் கூட்டாக குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்


"https://ta.wiktionary.org/w/index.php?title=திரித்துவம்&oldid=1234082" இலிருந்து மீள்விக்கப்பட்டது