இயேசு (பெ)

  1. நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
  2. பெயரின் வேறு வடிவங்கள்: யேசு, ஏசு, ஜேசு, இயேசுநாதர், சேசு, ஜீஸஸ்
    அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21)திருவிவிலியம்
  3. எசுப்பானிய பண்பாட்டில் ஆண்களுக்கு வழங்கும் ஒரு பெயர்
இயேசு:
ரவேன்னா, இத்தாலியா, கி.பி.526
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயேசு&oldid=1988516" இலிருந்து மீள்விக்கப்பட்டது