യേശു
மலையாளம்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- യേശു, பெயர்ச்சொல்.
விளக்கம்
- நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
- பெயரின் வேறு வடிவங்கள்: யேசு, ஏசு, ஜேசு, இயேசுநாதர், சேசு, ஜீஸஸ்
- அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21)திருவிவிலியம்
- எசுப்பானிய பண்பாட்டில் ஆண்களுக்கு வழங்கும் ஒரு பெயர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---യേശു--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி