இலத்தீன்
இலத்தீன் (பெ)
பொருள்
- இலத்தீனிய மொழி
மொழிபெயர்ப்புகள்
தொகு- Latinஆங்கிலம்
விளக்கம்
- இலத்தீனிய மொழியை விட பழமையானது தமிழ் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பயன்பாடு
- உலகின் தொன்மொழிகளுள் இலத்தீனும் ஒன்றாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +