தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பிக்கை, பெயர்ச்சொல்.
  1. விசுவாசம்
    (எ. கா.) இதுவே நம் பிக்கை தேறிக்கொள் (இராமநா. உயுத். 28).
  2. ஆணை (W.)
  3. நம்பி யொப்புவிக்கப்பட்டது (W.)
  4. உண்மை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hope, trust, confidence, faith, assurance
  2. oath, vow
  3. that which is confidential; that which is entrusted
  4. truth


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பிக்கை&oldid=1901904" இலிருந்து மீள்விக்கப்பட்டது