வளம்

  1. செல்வம், செழிப்பு மிகுதி
  2. மல்லல்

பெயர்க்காரணம் தொகு

  1. வளம் வைத்தல் என்றால், செடியைச்சுற்றி அரண் அல்லது உரம் வைத்தல் என்ற பொருள் கொள்ளலாம்.
  2. வளை என்றால் வளைந்த ஆபரணம் அல்லது நகை. எனவே, வளம் என்பதற்கு செல்வம் என்று ஆகு-பொருள் வரும்


மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • வளம் வாய்ந்த நிலம் (rich/fertile soil)
  • நீர்வளம், நிலவளம் (water and land resources)
  • என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? (what wealth do we lack in this great country?)

சொல்வளம் தொகு

வளம் - வளமை
வளவாழ்வு
வளங்கொழி, வளப்படுத்து, வளம்பெறு
நீர்வளம், நிலவளம், மண்வளம், கனிமவளம், கடல்வளம், மீன்வளம்
எண்ணெய் வளம், இயற்கை வளம், தொழில் வளம்
மொழிவளம், சொல்வளம், மனவளம், மனிதவளம், குரல்வளம்
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வளம்&oldid=1970024" இலிருந்து மீள்விக்கப்பட்டது