ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வையகம்(பெ)

 1. பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்
  • வையகம் வணங்கவாளோச்சினன் (பு. வெ. 3, 7).
 2. வையம்
  1. குதிரை பூண்டிழுக்கும் இரதம்
  2. கூடாரவண்டி
  3. சிவிகை
  4. ஊர்தி
  5. உரோகிணி நட்சத்திரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

 1. earth, world
 2. Chariot drawn by horses
 3. Covered cart
 4. Palanquin
 5. Conveyance
 6. The 4th star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வையகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வையகம்&oldid=1968761" இருந்து மீள்விக்கப்பட்டது