ஊர்தி(பெ)

  1. வாகனம்
  2. ஆருடம்


பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. vehicle, craft, conveyance in general
  2. That which is risen, that which has ascended
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு வான ஊர்தி ஏறினள் (சிலப்பதிகாரம்)
  • ஊர்தி வால்வென் ளேறே (புறநானூறு. 1)
  • ஊர்தி குடையுதய மூன்றில் (சினேந். 158)
  • பாரதிதாசன்
நடுவினிற் புகையின் வண்டி ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் 'தம்மில் இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து கணக்கற்ற பொருள் குவிக்கும்


ஆதாரங்கள் ---ஊர்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வண்டி - வாகனம் - பயணி - ஓட்டுநர் - சக்கரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்தி&oldid=1986240" இலிருந்து மீள்விக்கப்பட்டது