பொருள்

ஆருடம்(பெ)

  1. சோதிடம் - கேட்பவரின் இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறுஞ் சோதிடம்
  2. வருவது கூறல்; கணிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. horary astrology
  2. prediction
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆருடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆரூடம் - சோதிடம் - கணிப்பு - முன்னறிவிப்பு - தீர்க்கதரிசனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆருடம்&oldid=1175487" இலிருந்து மீள்விக்கப்பட்டது