ஆரூடம்
பொருள்
ஆரூடம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- astrology; horary astrology - சோதிடம், கேட்போனது இராசிநிலைகொண்டு நினைத்தகாரியம் கூறுஞ் சோதிடம்
- prognostication, forecast - வருவது கூறல், முன்னறிவிப்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)