prognostication, ஆங்கிலம்.

தொகு
பொருள்

(பெ)

  1. வருவது கூறல், முன்னறிவிப்பு, கணிப்பு, ஆரூடம், சோதிடம், முற்குறி
விளக்கம்
பயன்பாடு
  1. weather prognostication - வானிலை கணிப்பு
  2. The election prognostication of the news organizations was wrong - செய்தி நிறுவனங்களின் தேர்தல் ஆரூடம் பொய்த்துப் போனது.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---prognostication--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=prognostication&oldid=1878491" இலிருந்து மீள்விக்கப்பட்டது