நீர்
(பெ) நீர்
- தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
- மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.நீரில் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் 2:1 என்ற கன அளவு சதவீதத்தில் உள்ளது.நீர் ஓர் சர்வ கரைப்பான்
- முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
- குணம்
- நிலை
- புனல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
தொகு- நீர் = ஆம் (கடாம்(கடுஆம்)- கடிய நீர்/மத நீர் - hard water),(நீர்-நயர்- நய்(நய்ந்த)+அர்(ஆம்) - soft water)
- நீர் = தண்ணீர் * வெந்நீர்
- மேலும்ஆங்கில விக்கிபீடியா
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பிரான்சியம்
- இந்தி
- paanee
பயன்பாடு
- நீ என வேலையாளிடமோ சிறுவர்களிடமோ கூறுகின்றோம். நீர் என வயது, தரம், பதவி ஒத்தவரிடம் கூறுகின்றோம். நீங்கள் எனச் சிறிது உயர்ந்தவரிடம் கூறுகின்றோம். தாங்கள் என மிக உயர்ந்தவர்களிடம் கூறுகின்றோம். (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)