வெந்நீர்
வெந்நீர்(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- வெந்நீர் வை, வெந்நீர் போடு - prepare hot water
- வெந்நீர்க் குளியல் - hot-water bath
- காலில் வெந்நீர் கொட்டியது போல, அவர் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தார்.
- வேருக்கு வெந்நீர் ஊற்றினாற் போல (சொலவடை)
(இலக்கியப் பயன்பாடு)
- பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ (பழமொழி நானூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெந்நீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +