கண்ணீர்
கண்ணீர் (பெ)
|
---|
பொருள்
தொகு- கண்ணீர், பெயர்ச்சொல்.
- விழிநீர்
- கள்ளாகிய நீர்
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
|
|
விளக்கம்
பயன்பாடு
- சிலை போலே ஏனங்கு நின்றாய்? சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?(பாரதிதாசன்)
- அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +