பன்னீர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- rose-water..(Aqua Rosa) or other fragrant extract, used in perfumery
- serum, thin humour, as from poisonous bites, ulcers
- water of the amnion
- dew flower, m. tr., Guettardā speciosa
விளக்கம்
- நறுமண நீரான பன்னீரின் பயன்கள்
- முறையாகப் பனிப் பிரதேசத்து ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பன்னீரை ஔடத அநுபானங்களில் கூட்டி அருந்த சுகசந்நியும், சந்நிபாதங்களும் விலகும்...தனியே குடித்தால் ஆயாசமும், திரிதோஷங்களும், மனசங்கடமும் போகும்...சீதளம் மிகுந்தக் காலத்தில் பருகச் சூட்டையும், உடம்பில் சூடு உண்டானால் பருகக் குளிர்ச்சியையும் கொடுக்கும்...கண்களில் விட்டுக்கொண்டு வந்தால் குளிர்ச்சியைத் தரும்...இதை உள்ளுக்கு 1--2 அவுன்ஸ் சாப்பிட்டுவர ஆயாசத்தைத் தீர்ப்பதுடன் மனக்களிப்பை உண்டாக்கும்...இனிப்பான தின்பண்டங்களில் தெளித்து வைத்துச் சாப்பிட இன்பம்தரும்...
- திருமணம் அல்லது மற்ற சுப காரியங்களின்போது விருந்தினர்களின் மேல் தெளித்து வரவேற்பு வழங்கவும் பயனாகிறது.
- திருமணத்தில் வந்த விருந்தினர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்றனர் (they welcomed the wedding guests sprinkling rose-water on them)
{ஆதாரங்கள்} --->