பொருள்

கூறு(பெ)

  1. புத்தி
  2. பகுதி, பிரிவு, பங்கு
    பழத்த கூறு போட்டு விக்கப் போறேன்.
    சொத்தைக் கூறு போட்டுப் பிரித்துக் கொடுத்தார்.
  3. அம்சம்
    இப்பொருள் பல்வேறு சிறந்த கூறுகளுடன் பொருந்தியது.
    பண்பாட்டுக் கூறுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன.

(வி)

  1. சொல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. knowledge
  2. component, part , unit
  3. characteristic, feature
  4. speak, say
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறு&oldid=1906636" இலிருந்து மீள்விக்கப்பட்டது