தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பிரிவு, பெயர்ச்சொல்.
  1. பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
  2. பகுதி, பாகம் - one section or part
  3. வேறுபாடு - difference
  4. இறத்தல் - death

விளக்கம்

தொகு
  • வகை - மீன்னினங்களில் பலவகை(பிரிவு)கள் உண்டு.
  • வகுப்பு - பள்ளிகளில் சிலவகுப்புகளில்(பிரிவுகளில் ) தமிழ் கட்டாயம் பயிற்றுவிக்கப்படும்
  • விலகுதல்- அவள் அவனைக்காதலித்ததால், அனைவரும் அவர்களை விட்டு விலகினர் (பிரிந்தனர்)
  • அந்த கிளை இரண்டு பிரிவாக உள்ளது
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரிவு&oldid=1892708" இலிருந்து மீள்விக்கப்பட்டது