செப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) செப்பு
ஒத்த பெயர்
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- copper
- a kind of water-vessel
- casket, little box of metal, ivory or wood
- toy utensils
- speech, word
- answer, reply
- hip
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார்)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) செப்பு
- சொல்லு; கூறு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தேங்காயும் நாயும்எனச் செப்பு (காளமேகம்)
{ஆதாரங்கள்} --->