பாத்திரம் (பெ)

  1. ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம்.
  2. ஒரு கதையில் அல்லது நாடகத்தில் வரும் கற்பனை ஆள் அல்லது அது போன்ற பிற உறுப்பினர். எ.கா. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு பாத்திரம், கோவலன் ஒரு பாத்திரம்.
பெரிய மற்றும் சிறிய வாணலிகள் என்னும் பாத்திரங்கள்
நீராவி அழுத்தத்தால் வேகவைக்கும் பாத்திரம்; பிரசர் குக்கர் ( pressure cooker) அல்லது அழுத்த ஏனம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. utensil, cookware ஆங்கிலம்
  2. role, character in a story or drama ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாத்திரம்&oldid=1945069" இலிருந்து மீள்விக்கப்பட்டது