தமிழ்

தொகு
ஏனம்:
சமையற் பாத்திரங்கள்
ஏனம்:
சமையற் பாத்திரங்கள்
ஏனம்:
பன்றி
ஏனம்:
ஆபரணம்
ஏனம்:
அணிகலங்கள்-வளையல்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஏனம், பெயர்ச்சொல்.
  1. ஓலைக்கலம் (திவா. )
  2. பாத்திரம்
  3. பானை
  4. கருவி (W.)
  5. ஆபரணம் (உள்ளூர் பயன்பாடு)
  6. அணிகலம்
  7. பன்றி (தொல். பொ. 623.)
  8. ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத் 134, உரை.)...அஃகேனம் என்பதைப் போல.
  9. பாவம் (சூடாமணி நிகண்டு)
  10. கொள்கலன்
  11. கொள்கலம்
  12. ஏந்தும் பொருள்
  13. பாத்திரம்

விளக்கம்

தொகு
  • நீர், அரிசி, அல்லது பிற தானியம் போன்றவற்றை இட்டு சமைப்பதற்கோ, அல்லது அவற்றை வைப்பதற்கோ பயன்படும் பாத்திரம் அல்லது பாத்திரம்.
  • ஏனம் என்பது தட்டுமுட்டு எனப்பொருள்படும் ஏனபாடம் என்பதிலும் வரும் சொல்.
  • ஏனப்படம் என்பது பன்றிமுகக் கேடகம் (கேடயம்)


மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏனம்&oldid=1901800" இலிருந்து மீள்விக்கப்பட்டது