எழுத்து
பெயர்ச்சொல்
தொகுஎழுத்து
பொருள்
தொகுஒவ்வொரு மொழிக்கும் உரிய, ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கான தனிக்குறியீடு.
- (எ. கா.) எழ் + உத்து = எழுத்து
விளக்கம்
தொகு'எ' என்று ஒருவர் உச்சரித்தால், அவ்வொலியானதை நாம் காதால் கேட்கிறோம். அவ்வொலியினைக் கண்ணால் காண,
- தமிழ் மொழியில் 'எ' என்று எழுதுகிறோம்.
- ஆங்கிலத்தில் காண 'a' என்று எழுதுகிறோம்.
- இந்தியில் அவ்வொலியில்லை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- எழுது - எழுத்து
- எழுத்துரு, எழுத்துப்பயிற்சி, எழுத்துத்தேர்வு, எழுத்துப்பிழை, எழுத்துப்போலி, எழுத்துவாசனை
- எழுத்ததிகாரம், எழுத்தாளர், எழுத்தர், எழுத்தாணி, எழுதுகோல், எழுத்தாற்றல்
- உயிரெழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து, மெய்யெழுத்து
- உச்சரிப்பு, பலுக்கல்
- மெய்யெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து
- உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, இனவெழுத்து
- சுட்டெழுத்து, வினாவெழுத்து
- முதலெழுத்து, கடையெழுத்து, ஈற்றெழுத்து, கூட்டெழுத்து
- கையெழுத்து, பொன்னெழுத்து
- வட்டெழுத்து, வெள்ளெழுத்து