வல்லெழுத்து
பொருள்
வல்லெழுத்து(பெ)
- க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்துகள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the class of hard consonants
விளக்கம்
பயன்பாடு
- வல்லெழுத்தென்ப கசடதபற (தொல். எழுத். 19).
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வல்லெழுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வல்லினம் - மெல்லினம் - இடையினம் - இடையெழுத்து - மெல்லெழுத்து