மெல்லினம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மெல்லினம்(பெ)
- எழுத்துகளில் மெல்லோசையுடைய ங, ஞ, ந, ண, ம, ன வரிசை எழுத்துகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெல்லினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +